Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிறகை அடித்துச் செல்லும்

சிறகை அடித்துச் செல்லும்
கழுகை போலவே
உயர உயர வானில்
இயேசுவோடு எழும்புவேன்

புயல் காற்றின் சீற்றமோ? அலை
அலையாய் கொந்தளிப்போ?
வெள்ளம் போல நிந்தனையோ?
இணையில்லா துன்பமோ?

சிறைப்பட்ட நிலைமையோ?
தனிமையின் அனுபவமோ?
கைவிடப்பட்ட வேலையோ?
அடைப்பட்ட கனவுகளோ?

வறுமையின் கூக்குரலோ?
இல்லாமையின் சூழ்நிலையோ?
அழுகையின் அதிசுமையோ?
வேதனையின் மத்தியிலோ?

Siragai Adithu Sellum Lyrics in English

sirakai atiththuch sellum
kalukai polavae
uyara uyara vaanil
Yesuvodu elumpuvaen

puyal kaattin seettamo? alai
alaiyaay konthalippo?
vellam pola ninthanaiyo?
innaiyillaa thunpamo?

siraippatta nilaimaiyo?
thanimaiyin anupavamo?
kaividappatta vaelaiyo?
ataippatta kanavukalo?

varumaiyin kookkuralo?
illaamaiyin soolnilaiyo?
alukaiyin athisumaiyo?
vaethanaiyin maththiyilo?

PowerPoint Presentation Slides for the song Siragai Adithu Sellum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறகை அடித்துச் செல்லும் PPT
Siragai Adithu Sellum PPT

உயர சிறகை அடித்துச் செல்லும் கழுகை போலவே வானில் இயேசுவோடு எழும்புவேன் புயல் காற்றின் சீற்றமோ அலை அலையாய் கொந்தளிப்போ வெள்ளம் நிந்தனையோ இணையில்லா துன்பமோ English