Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!

சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!
சிலுவை சுமந்த இயேசுவால் !
இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!
இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2)

என் தேசமே! – (3)
இந்திய தேசமே! – 2

பாவப்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
பாவத்தை வென்ற இயேசுவால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான

அடிமைத்தனத்திலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
கொடுங்கோலை முறித்த வேதத்தால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான

சாவின்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
சாவாமை உடைய தேவனால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான

Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu! Lyrics in English

sirappaana suthanthiram namakkunndu!
siluvai sumantha Yesuvaal !
iratchippin santhosham namakkunndu!
iraththam sinthiya meetparaal! - (2)

en thaesamae! - (3)
inthiya thaesamae! - 2

paavappitiyilirunthu
entum suthanthiram namakkunndu!
paavaththai venta Yesuvaal
suthanthiram namakkunndu! - (2)- sirappaana

atimaiththanaththilirunthu
entum suthanthiram namakkunndu!
kodungaோlai muriththa vaethaththaal
suthanthiram namakkunndu! - (2)- sirappaana

saavinpitiyilirunthu
entum suthanthiram namakkunndu!
saavaamai utaiya thaevanaal
suthanthiram namakkunndu! - (2) - sirappaana

PowerPoint Presentation Slides for the song Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு! PPT
Sirappaana Sudhanthiram Namkkundu! PPT

நமக்குண்டு சுதந்திரம் சிறப்பான இயேசுவால் தேசமே சிலுவை சுமந்த இரட்சிப்பின் சந்தோஷம் இரத்தம் சிந்திய மீட்பரால் இந்திய பாவப்பிடியிலிருந்து பாவத்தை வென்ற அடிமைத்தனத்திலிருந்து கொடுங்கோலை English