Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிறியோர் பெரியோர் யாவருக்கும்

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2

நம்மை மீட்க இப்பூவில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2

வானத்திலே தேவ தூதர் தோன்றினார்
பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்
நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே
ஆமென் ஆமென்…

பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க-2

1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2
அடிமைகளான நம்மை
தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு

2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே-2
இம்மானுவேலனாக
இருப்பீரே எனக்குள்ளாக-2-பிறந்தார் இயேசு

சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Lyrics in English

Siriyor periyor yaavarukkum – Siriyor Periyor Yavarukum siriyor periyor yaavarukkum narseythi vaanor poolor yaavarukkum narseythi-2 nammai meetka ippoovil vanthaar nam paavam pokka thannai thanthaar-2 vaanaththilae thaeva thoothar thontinaar paarththa janam athai kanndu payanthanar nalla seythi solla vanthom entarae Amen Amen… piranthaar Yesu immaantharkkaakavae immannnnil uthiththaar naam yaavarum pirakaasikka-2 1.paavaththil viluntha nammai uyirppikka saapaththil irunthu nammai viduvikka-2 atimaikalaana nammai tham pillaiyaay aettaுkkolla-2-piranthaar Yesu 2.irulinil vaalntha nammai meetkavae velichchaththai konndu vanthu serkkavae-2 immaanuvaelanaaka iruppeerae enakkullaaka-2-piranthaar Yesu siriyor periyor yaavarukkum narseythi

PowerPoint Presentation Slides for the song சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறியோர் பெரியோர் யாவருக்கும் PPT
Siriyor Periyor Yavarukum PPT

நம்மை யாவருக்கும் சிறியோர் பெரியோர் நற்செய்தி இயேசு Siriyor Periyor Yavarukum வானோர் பூலோர் மீட்க இப்பூவில் வந்தார் நம் பாவம் போக்க தன்னை தந்தார் English