பயப்படாதே சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே – பயப்படாதே
புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியத்தில்
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர் மலன் ஆஜீயாலே – பயப்படாதே
ஐசவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவோர் இயேசுவோடு – பயப்படாதே
கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே
பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae Lyrics in English
Payappadaathae siraு manthaiyae
Paraloka iraajjiyam unakkullathae
Thaedungal thaevanin iraajjiyaththai
Kooda yaavum koduppaarae – payappadaathae
Pusippum alla kutippum alla
Thaevanin iraajjiyaththil
Neethi samaathaanam niththiya santhosham
Nir malan aajeeyaalae – payappadaathae
Aisavariyamullor ataivathu arithu
Aanndavar iraajjiyaththil
Aasaiyellaam thiyaakam seythor
Aaluvor Yesuvodu – payappadaathae
Karththaavae ennum kaniyatta manithan
Kaannaan iraajjiyaththai
Pithaavin siththam niththamum seythaal
Seralaam iraajjiyaththil – payappadaathae
PowerPoint Presentation Slides for the song பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயப்படாதே சிறு மந்தையே PPT
Siru Manthaiyae PPT

