Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காற்று வீசினாலும்

காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர் -2

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்
என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் -2

கருவில் கண்டீர் என்னை தெரிந்தெடுத்தீர்
காலமெல்லாம் உந்தன் புகழை பாட வைத்தீர் -2

எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2

புவி உருவாகும் முன்னே குறித்து வைத்து
பூவுலகில் உம்மை என்றும் துதிக்க வைத்தீர் -2

எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2

ஆ.. ஆ… ஆ… காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர் -2

திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர்
என்னை திக்கற்றோராயும் விட மாட்டீர் -2

Sis.Anlin M Jeba Lyrics in English

kaattu veesinaalum
perumalai polinthaalum
kai vida maattir -2

thiraannikku maelaaka sothikka maattir
ennai thikkattaோraayum vida maattir -2

karuvil kannteer ennai therintheduththeer
kaalamellaam unthan pukalai paada vaiththeer -2

eppati solla vaenndum
eppati paada vaenndum
eppati thuthikka vaenndum um anpai -2

puvi uruvaakum munnae kuriththu vaiththu
poovulakil ummai entum thuthikka vaiththeer -2

eppati solla vaenndum
eppati paada vaenndum
eppati thuthikka vaenndum um anpai -2

aa.. aa… aa… kaattu veesinaalum
perumalai polinthaalum
kai vida maattir -2

thiraannikku maelaaka sothikka maattir
ennai thikkattaோraayum vida maattir -2

PowerPoint Presentation Slides for the song Sis.Anlin M Jeba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காற்று வீசினாலும் PPT
Kaatru veesinaalum PPT

மாட்டீர் எப்படி என்னை பாட துதிக்க காற்று வீசினாலும் பெருமழை பொழிந்தாலும் கை திராணிக்கு மேலாக சோதிக்க திக்கற்றோராயும் வைத்தீர் சொல்ல உம் அன்பை ஆ… English