Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சித்தம் கலங்காதே

சித்தம் கலங்காதே

பல்லவி

சித்தம் கலங்காதே, பிள்ளையே,
செய்வதெ னென்று.

சரணங்கள்

1. சுத்தனுக்குன் நிலை காட்டு,
குவலையெல்லாம் நீ யோட்டு,
அத்தனே உந்தனை மீட்டு
அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம்

2. மெய்யானுக்குன் குறை சொல்லு,
வேண்டியதடைந்து கொள்ளு,
துய்யனிடம் நீ செல்லு,
துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம்

3. எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று,
துங்க னெல்லாத்தையும் வென்று
சுகமளிப் பாரோ வென்று. – சித்தம்

4. பரலோக வாழ்வை நாடு,
பரன் தயவை நீ தேடு,
தரை யின்பம் விட்டுப் போடு,
தகாக் கவலை விட் டோடு. – சித்தம்

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே Lyrics in English

siththam kalangaathae

pallavi

siththam kalangaathae, pillaiyae,
seyvathe nentu.

saranangal

1. suththanukkun nilai kaattu,
kuvalaiyellaam nee yottu,
aththanae unthanai meettu
aravannaippaar nee saattu. – siththam

2. meyyaanukkun kurai sollu,
vaenntiyathatainthu kollu,
thuyyanidam nee sellu,
thur aasaapaasangal vellu. – siththam

3. engae naanaekuvae nentu
aengith thavikkaathae nintu,
thunga nellaaththaiyum ventu
sukamalip paaro ventu. – siththam

4. paraloka vaalvai naadu,
paran thayavai nee thaedu,
tharai yinpam vittup podu,
thakaak kavalai vit toodu. – siththam

PowerPoint Presentation Slides for the song Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சித்தம் கலங்காதே PPT
Siththam Kalangatahe PPT

சித்தம் கலங்காதே னென்று வென்று பல்லவி பிள்ளையே செய்வதெ சரணங்கள் சுத்தனுக்குன் நிலை காட்டு குவலையெல்லாம் யோட்டு அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் சாட்டு மெய்யானுக்குன் English