Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை

வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை — சொல்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை — சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை — சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை — சொல்

Sollarum Meynjnjaanarae Lyrics in English

Sollarum meynjnjaanarae, maenmaiprapuvae, suroopath tharoopak konaarae – urai vallaranj siranthu manuvaanaarae – uyar illaran thuranthu kutilaanaarae – urai — sol 1. Maadaayar thaedum vasthupakaari – miku kaedaalar naadung Kristhu sarkaari, vaiyakam purappatharku vanthaarae – arul peythu navamum thavamun thanthaarae – urai — sol 2. Achchaya savunthara asareeri – athi uchchitha suthanthara arulvaari, aiyaa vallaavae, maathaevaa – o! Thuyyaa, nallaavae, aekovaa – urai — sol 3. Paava vinai yaavaiyun theerththaarae – uyar thaeva Sabaiyil emaich serththaarae sellamaay mukam paarththaarae – perum selvam pol emaich serththaarae – urai — sol

PowerPoint Presentation Slides for the song Sollarum Meynjnjaanarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே PPT
Sollarum Meynjnjaanarae PPT

உரை சொல் உயர் எமைச் சேர்த்தாரே சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே சுரூபத் தரூபக் கோனாரே உரை வல்லறஞ் சிறந்து மனுவானாரே இல்லறந் துறந்து குடிலானாரே English