Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லு
நல்ல படி செய்தி சொல்லு
மண்ணுலக மாந்தர் எல்லாம்
விண்ணுலகம் கண்டிடவே
விண்ணுலக மண்ணர் அவர்
மண்ணுலம் வந்தவதனரே
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு – 2
பிடிச்சவனோ படியாதவனோ
பணகாரனோ தரித்தீரனோ
தெரிஞ்சவனோ தெரியாதவனோ
யாரா இருந்தாலும்
இயேசு பத்தி சொல்லு சொல்லும்
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லும்
நல்ல படி செய்தி சொல்லு

Sollu Sollu Sollu Sollu Lyrics in English

Sollu sollu sollu sollu nalla seythi sollu sollu nalla pati seythi sollu mannnulaka maanthar ellaam vinnnulakam kanntidavae vinnnulaka mannnar avar mannnulam vanthavathanarae antha Yesu naesippathu unnai thaanae unakkaay koduththaar thannai thaanae sollu sollu sollu sollu – 2 pitichchavano patiyaathavano panakaarano thariththeerano therinjavano theriyaathavano yaaraa irunthaalum Yesu paththi sollu sollum antha Yesu naesippathu unnai thaanae unakkaay koduththaar thannai thaanae sollu sollu sollu sollu nalla seythi sollu sollum nalla pati seythi sollu

PowerPoint Presentation Slides for the song Sollu Sollu Sollu Sollu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொல்லு சொல்லு சொல்லு சொல்லு PPT
Sollu Sollu Sollu Sollu PPT

சொல்லு நல்ல செய்தி தானே இயேசு படி நேசிப்பது உன்னை உனக்காய் கொடுத்தார் தன்னை சொல்லும் மண்ணுலக மாந்தர் விண்ணுலகம் கண்டிடவே விண்ணுலக மண்ணர் மண்ணுலம் English