Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
நித்திய கன்மலையே – 2
எபெனேசரே, எபெனேசரே,
எபெனேசரே, எபெனேசரே,
இதுவரை உதவினீரே

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
நித்திய கன்மலையே
ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
நித்திய கன்மலையே

ஜீவனின் ஊற்று நீரே
என் ஜீவிதம் மாற்றினீரே
ஜீவனின் ஊற்று நீரே
என் ஜீவிதம் மாற்றினீரே
என் வாழ்வின் ஆதாரமே
ஒளி தரும் தீபம் நீரே
என் வாழ்வின் ஆதாரமே
ஒளி தரும் தீபம் நீரே

நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கம் நான் அடைவதில்லை.
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கம் நான் அடைவதில்லை.

Solomon Robert – Aapathu kalathil aranana kottai Lyrics in English

aapaththu kaalaththil arannaana kottaை
niththiya kanmalaiyae - 2
epenaesarae, epenaesarae,
epenaesarae, epenaesarae,
ithuvarai uthavineerae

aapaththu kaalaththil arannaana kottaை
niththiya kanmalaiyae
aapaththu kaalaththil arannaana kottaை
niththiya kanmalaiyae

jeevanin oottu neerae
en jeevitham maattineerae
jeevanin oottu neerae
en jeevitham maattineerae
en vaalvin aathaaramae
oli tharum theepam neerae
en vaalvin aathaaramae
oli tharum theepam neerae

niththiya makilchchi neer thaan aiyyaa
niranthara nampikkai neer thaan aiyyaa
niththiya makilchchi neer thaan aiyyaa
niranthara nampikkai neer thaan aiyyaa
ummai Nnokki paarththathinaal
vetkam naan ataivathillai.
ummai Nnokki paarththathinaal
vetkam naan ataivathillai.

PowerPoint Presentation Slides for the song Solomon Robert – Aapathu kalathil aranana kottai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆபத்து காலத்தில் அரணான கோட்டை PPT
Aapathu kalathil aranana kottai PPT

நித்திய எபெனேசரே நீரே நீர் ஐய்யா ஆபத்து காலத்தில் அரணான கோட்டை கன்மலையே ஜீவனின் ஊற்று ஜீவிதம் மாற்றினீரே வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் English