Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அவர் வாக்குப்பண்ணுவார்

அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார் – 2

சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் – 2

பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு – 2

சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ – 2

ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு – 2

ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2

Sonnathai Seivaar – Avar Vaakkupannuvaar Lyrics in English

avar vaakkuppannnuvaar
visit pannnuvaar
sonnapati seythu mutippaar - 2

sonnathai seyvaar
seyvathai solvaar
seyyaatha ontaiyumae
sollavae maattar - 2

poruththam paaththaachchu
vayasum aaki pochchu
karppam seththu pochchu
kannnneerum peruki pochchu - 2

sonnavar seyyaamal povaaro
sonnathai maranthu povaaro - 2

jepichchum paaththaachchu
naatkalum oti pochchu
nerukkam kooti pochchu
kannnneerum peruki pochchu - 2

jepaththai kaetkaamal povaaro
pathilai anuppaamal iruppaaro - 2

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seivaar – Avar Vaakkupannuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அவர் வாக்குப்பண்ணுவார் PPT
Avar Vaakkupannuvaar PPT

போச்சு போவாரோ சொன்னதை பாத்தாச்சு கண்ணீரும் பெருகி வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே English