Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே
இளைப்பாறப் போகுது
தூயா கிருபை கூர்ந்து காருமையா

பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்

பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா
கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்
பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் காவல் தா

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்

Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது Lyrics in English

Sooriyan marainthu anthakaaram soolnthathu sorntha en thaekam ayarnthumae ilaippaarap pokuthu thooyaa kirupai koornthu kaarumaiyaa pakal muluvathum patchamaay ennaip paathukaaththeerae sakalatheemaiyumakala vaiththarul nalamunthantheerae suvaami unthan paatham pannikiraேn paathakam mikap purinthaen parama naayakaa paavi naanintha naalilum pala theevinaiseythaenaiyaa kopaminti en paavam poraுththiduvaay raavil varum mosamontum ennaich seraamal paeyin sarppanai theeyasoppanam manathil naeraamal naeyaa nin nalthoothar kaaval thaa aaththumam sareeram enakkaana yaavaiyum appanun kaiyiloppuviththu naan amarnthu thoonguvaen aiyanae un ponnati saranam

PowerPoint Presentation Slides for the song Sooriyan Marainthu Anthakaaram Soolnthu – சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது PPT
Sooriyan Marainthu Anthakaaram Soolnthu PPT

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது சோர்ந்த தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுது தூயா கிருபை கூர்ந்து காருமையா பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே சகலதீமையுமகல English