சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே
தாங்கிடுமே என்னை உயர்த்திடுமே
நேற்றுமே இன்றுமே என்றுமே குறையாதே
புதிதே எந்நாளும் என் நேசரின்
மங்காத மாறாத கிருபையே
தாழ்விலே தாங்கியே தோள் மேலே சுமந்தே
கண்ணீர் யாவையும் துடைத்தே என்னை அவரே தேற்றி
வெறுக்கப்பட்ட வேளையில் உடைக்கப்பட்ட நேரத்தில்
என்னையும் என்றுமே கண்டதே அவரின் கிருபையே
தேற்றியே ஆற்றியே தூக்கியே நிறுத்தி
என்னையே முற்றுமே மாற்றியே மகிழ்ந்தே
அவரின் மாறாத கிருபையே என்றும் நிலைத்து நிற்குமே
பாடினில் நின்றாரே பாடலும் தந்தாரே
என்னை முற்றுமாய் ஆட்கொண்டே அவருக்காக என்றே
வேதனை என்னை தொடாமல் மூடியே என்னை காத்தாரே
அவரின் கிருபையே என்றுமே என்னை தாங்குமே
உயர்வோ தாழ்வோ தனிமை நேரமோ
என்னையே சூழ்ந்துமே காத்திடும் கிருபையே
அவரின் நீங்காத கிருபையே
என்றும் என்னையே மூடுமே
Soozhndhidumae Ennai Kathidumae Lyrics in English
soolnthidumae ennai kaaththidumae
thaangidumae ennai uyarththidumae
naettumae intumae entumae kuraiyaathae
puthithae ennaalum en naesarin
mangaatha maaraatha kirupaiyae
thaalvilae thaangiyae thol maelae sumanthae
kannnneer yaavaiyum thutaiththae ennai avarae thaetti
verukkappatta vaelaiyil utaikkappatta naeraththil
ennaiyum entumae kanndathae avarin kirupaiyae
thaettiyae aattiyae thookkiyae niruththi
ennaiyae muttumae maattiyae makilnthae
avarin maaraatha kirupaiyae entum nilaiththu nirkumae
paatinil nintarae paadalum thanthaarae
ennai muttumaay aatkonntae avarukkaaka ente
vaethanai ennai thodaamal mootiyae ennai kaaththaarae
avarin kirupaiyae entumae ennai thaangumae
uyarvo thaalvo thanimai naeramo
ennaiyae soolnthumae kaaththidum kirupaiyae
avarin neengaatha kirupaiyae
entum ennaiyae moodumae
PowerPoint Presentation Slides for the song Soozhndhidumae Ennai Kathidumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சூழ்ந்திடுமே என்னை காத்திடுமே PPT
Soozhndhidumae Ennai Kathidumae PPT

