சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே – 2
யெகோவா தேவன் என் துணையே
எதற்குமே இனி ஏன் பயமே – 2
உன்னை அழைத்தவரோ உண்மையுள்ளவரே – 2
உன் கரம்பிடிப்பார் காத்திடுவாரோ
கலங்காதே நீர் என் மனமே – 2
இம்மட்டும் உதவினீரே எந்தன் எபிநேசரே – 2
இனியும் காப்பார் கைவிடமாட்டார்
திகையாதே நீ என் மனமே – 2
உன்னோடு இருப்பவரே இம்மானுவேலரே – 2
தாங்கிடுவாரே தப்புவிப்பாரே
தயங்காதே நீர் என் மனமே – 2
Sorndhu Pogadhae Manamae Lyrics in English
sornthu pokaathae manamae patharividaathae - 2
yekovaa thaevan en thunnaiyae
etharkumae ini aen payamae - 2
unnai alaiththavaro unnmaiyullavarae - 2
un karampitippaar kaaththiduvaaro
kalangaathae neer en manamae - 2
immattum uthavineerae enthan epinaesarae - 2
iniyum kaappaar kaividamaattar
thikaiyaathae nee en manamae - 2
unnodu iruppavarae immaanuvaelarae - 2
thaangiduvaarae thappuvippaarae
thayangaathae neer en manamae - 2
PowerPoint Presentation Slides for the song Sorndhu Pogadhae Manamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே PPT
Sorndhu Pogadhae Manamae Padharividathae PPT

