Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோர்வான ஆவியை நீக்கும்

1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

Sorvana Aaviyai Neekum Lyrics in English

1. Sorvaana aaviyai neekkum thuyara aaviyai akattaுm kannnneerin maththiyil vaarum appaa vaenndukiraேn – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 2. Ooliyap paathaiyil thunpam visuvaasikalaalae nerukkam aen intha ooliyam enakku umakkaakaththaanae aiyaa – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 3. Veedum vaasalum illai uttaாr uravinar thollai engae oduvaen naan umathu samookaththirkae – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 4. Iravellaam urakkamae illai viyaathiyaal manakkavalai thaanguvor yaarumae illai neerae paarththukkolveer – 2 Yesuvae – 3 ellaam enakku neerae 5. Kaaththirunthu pelan peraுvaen kaluku pola parappaen kaakaththin vamsam naan alla singaththin kutti naanae – 2 Yesuvae – 3 ellaam enakku neerae

PowerPoint Presentation Slides for the song Sorvana Aaviyai Neekum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்வான ஆவியை நீக்கும் PPT
Sorvana Aaviyai Neekum PPT

இயேசுவே நீரே ஆவியை சோர்வான நீக்கும்துயர அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா வீடும் வாசலும் English