Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் அல்ல நீரே என் தேவா

நான் அல்ல நீரே என் தேவா
நான் அல்ல நீரே என் ராஜா

பாவத்தில் தோய்ந்த என்னையுமே
பரிவாய் தூக்கி எடுத்தீரே

தீங்கு நாட்கள் சேரும் முன்
உம்மை நினைக்க உதவும் ஐயா

மாயை மாயை எல்லாம் மாயை
உம் அன்பை தவிர எல்லாம் மாயை

எலியாவை போல வல்லமையாய்
உலகை கலக்க அனுப்பும் ஐயா

Stephen Rajkumar – Naan alla neerae en dheva Lyrics in English

Naan alla neerae en thaevaa naan alla neerae en raajaa paavaththil thoyntha ennaiyumae parivaay thookki eduththeerae theengu naatkal serum mun ummai ninaikka uthavum aiyaa maayai maayai ellaam maayai um anpai thavira ellaam maayai eliyaavai pola vallamaiyaay ulakai kalakka anuppum aiyaa

PowerPoint Presentation Slides for the song Stephen Rajkumar – Naan alla neerae en dheva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் அல்ல நீரே என் தேவா PPT
Naan alla neerae en dheva PPT

மாயை அல்ல நீரே ஐயா தேவா ராஜா பாவத்தில் தோய்ந்த என்னையுமே பரிவாய் தூக்கி எடுத்தீரே தீங்கு நாட்கள் சேரும் முன் உம்மை நினைக்க உதவும் English