Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஸ்தோத்திரிக்கிறேன் நான்

1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
சர்வ இயேசு நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

2. இரட்சிப்பைத் தந்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – திவ்விய
இலட்சணங்களுடையோனை
ஸ்தோத்திரிக்கிறேன்

3. அற்பனை ஆசிப்போனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நிதம்
அற்புதமாய்க் காப்பவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

4. பேயை வெல்ல வல்லவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நித்திய
பேரின்ப நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

5. பாவியின் அடைக்கலத்தை
ஸ்தோத்திரிக்கிறேன் – பாவ
சாவின் கூரொடித்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

6. பெத்தலேகம் பாலகனை
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
உத்தம இம்மானுவேலை
ஸ்தோத்திரிக்கிறேன்

Sthotharikirean Naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான் Lyrics in English

1. Sthoththirikkiraேn naan
Sthoththirikkiraேn – engal
Sarva Yesu naayakanai
Sthoththirikkiraேn

2. Iratchippaith thanthavanai
Sthoththirikkiraேn – thivviya
Ilatchanangalutaiyonai
Sthoththirikkiraேn

3. Arpanai aasipponai
Sthoththirikkiraேn – nitham
Arputhamaayk kaappavanai
Sthoththirikkiraேn

4. Paeyai vella vallavanai
Sthoththirikkiraேn – niththiya
Paerinpa naayakanai
Sthoththirikkiraேn

5. Paaviyin ataikkalaththai
Sthoththirikkiraேn – paava
Saavin koorotiththavanai
Sthoththirikkiraேn

6. Peththalaekam paalakanai
Sthoththirikkiraேn – engal
Uththama immaanuvaelai
Sthoththirikkiraேn

PowerPoint Presentation Slides for the song Sthotharikirean Naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஸ்தோத்திரிக்கிறேன் நான் PPT
Sthotharikirean Naan PPT

ஸ்தோத்திரிக்கிறேன் எங்கள் நாயகனை சர்வ இயேசு இரட்சிப்பைத் தந்தவனை திவ்விய இலட்சணங்களுடையோனை அற்பனை ஆசிப்போனை நிதம் அற்புதமாய்க் காப்பவனை பேயை வெல்ல வல்லவனை நித்திய பேரின்ப English