Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மங்கா சுபகன மங்களமே மனம்-Manga

1. மங்கா சுபகன மங்களமே – மனம்
நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை
சிங்கா தனபதி நீ அருளே
மங்களம் மங்களம் மங்களமே

பல்லவி

ஓங்கா உனதருள் பொங்கா
உனதொளி தாங்கா சகலமும்
வாங்கா திருவொளி

2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல்
சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம்
மணமக்கள் இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா

3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்
ஈசனருள் வரம் பெற்று வாழ – நம்
ஈசாயின் கிளையை அண்டினோராய் உம்
நாம மகிமைக் கென்றுழைக்க – ஓங்கா

4. தந்திவர் சமதம் உமக்கென்றுமே – அதில்
உந்தனின் ஜெபத்தகம் பதித்தென்றுமே
தந்திர சோதனை ஜெயித்தென்றுமே
சந்ததம் சந்ததம் சந்ததமே – ஓங்கா

5. பாடகர் பாடலின் கவி பலிக்க – தூதர்
துத்திய கீதங்கள் நிதமுடிக்க – மண
மாப்பிள்ளை பெண்மேல் பதம் படிக்க
நித்திய நித்தியமே செழிக்க – ஓங்கா

6. மங்களம் சோபனம் உமக்கென்றுமே – எம்
மங்கள கீர்த்தனம் துதி உமக்கே – தூதர்
துத்திய ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி பிதா சுதனானவர்க்கே – ஓங்கா

மங்கா சுபகன மங்களமே மனம்-Manga Subakana Mangalamae Manam Lyrics in English

1. Mangaa supakana mangalamae – manam
Neengaa thimmanar thaam peravae … nirai
Singaa thanapathi nee arulae
Mangalam mangalam mangalamae

Pallavi

Ongaa unatharul pongaa
Unatholi thaangaa sakalamum
Vaangaa thiruvoli

2. Kaanaavoork kaliyaanak kuraivai neekki – nal
Sonaa rasamathu polinthavar neer – im
Manamakkal iruvar maelumae neer
Ummaaseervaatham intarulum – ongaa

3. Eesaakku repaekkaal polivarkal – nal
Eesanarul varam pettaு vaala – nam
Eesaayin kilaiyai anntinoraay um
Naama makimaik kentulaikka – ongaa

4. Thanthivar samatham umakkentumae – athil
Unthanin jepaththakam pathiththentumae
Thanthira sothanai jeyiththentumae
Santhatham santhatham santhathamae – ongaa

5. Paadakar paadalin kavi palikka – thoothar
Thuththiya geethangal nithamutikka – mana
Maappillai pennmael patham patikka
Niththiya niththiyamae selikka – ongaa

6. Mangalam sopanam umakkentumae – em
Mangala geerththanam thuthi umakkae – thoothar
Thuththiya Sthoththiram ententumae
Aavi pithaa suthanaanavarkkae – ongaa

PowerPoint Presentation Slides for the song மங்கா சுபகன மங்களமே மனம்-Manga Subakana Mangalamae Manam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மங்கா சுபகன மங்களமே மனம்-Manga PPT
Subakana Mangalamae Manam PPT

ஓங்கா மங்களம் மங்களமே நல் நீர் உமக்கென்றுமே சந்ததம் தூதர் துத்திய மங்கா சுபகன மனம் நீங்கா திம்மணர் தாம் பெறவே நிறை சிங்கா English