Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இது அற்புதம் செய்திடும் நேரம்

இது அற்புதம் செய்திடும் நேரம்
இது மரித்தோரை எழுப்பிடும் காலம்
யெகோவா ராஃப்பா யெகோவா ரூவா
யெகோவா ஷம்மா யெகோவா நிசி

எலியாவை போல ஜெபித்திடுவோம்
அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2
யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்
பாகாலை வென்றிடுவோம் -2 – இது அற்புதம்

தாவீதை போல துதித்திடுவோம்
சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2
ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்
கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம்

யோசுவாவை போல எழும்பிடுவோம்
எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2
போராட்டம் வந்தாலும் துணிந்திடுவோம்
கானானை சுதந்தரிப்போம் -2 – இது அற்புதம்

Subee Varghese – Ithu Arputham seithidum neram Lyrics in English

Ithu arputham seythidum naeram ithu mariththorai eluppidum kaalam yekovaa raaqppaa yekovaa roovaa yekovaa shammaa yekovaa nisi eliyaavai pola jepiththiduvom akkiniyai irakkiduvom – naanga-2 yaesapaelin thanthirangal utaiththiduvom paakaalai ventiduvom -2 – ithu arputham thaaveethai pola thuthiththiduvom singaththai kiliththiduvom – naanga-2 aamaankal vanthaalum muriyatippom koliyaaththai solli atippom -2 – ithu arputham yosuvaavai pola elumpiduvom erikovai veelththiduvom – naanga-2 poraattam vanthaalum thunninthiduvom kaanaanai suthantharippom -2 – ithu arputham

PowerPoint Presentation Slides for the song Subee Varghese – Ithu Arputham seithidum neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இது அற்புதம் செய்திடும் நேரம் PPT
Ithu Arputham seithidum neram PPT

அற்புதம் யெகோவா நாங்க வந்தாலும் செய்திடும் நேரம் மரித்தோரை எழுப்பிடும் காலம் ராஃப்பா ரூவா ஷம்மா நிசி எலியாவை ஜெபித்திடுவோம் அக்கினியை இறக்கிடுவோம் யேசபேலின் English