அநாதி தேவனே என் இயேசு ராஜனே
உந்தன் நித்திய புயங்கள்
என்றும் எனக்கு ஆதாரமே -2
கலங்காதே திகையாதே
கர்த்தரே உன் நடுவில்
கரம் நீட்டி அணைத்துன்னை காத்து
ஏந்திடுவார் பாதம் வழுவாமலே – 2
சிங்கத்தின் மேலே நடந்து
வலுசர்ப்பதையும் மிதிப்பாய் -2
ஒருபோதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார் -2
Sudharshani Croos – Anadhi Devane en yesu rajane Lyrics in English
anaathi thaevanae en Yesu raajanae
unthan niththiya puyangal
entum enakku aathaaramae -2
kalangaathae thikaiyaathae
karththarae un naduvil
karam neetti annaiththunnai kaaththu
aenthiduvaar paatham valuvaamalae - 2
singaththin maelae nadanthu
valusarppathaiyum mithippaay -2
orupothum vaathai un koodaaraththai
anukaamal entum kaaththiduvaar -2
PowerPoint Presentation Slides for the song Sudharshani Croos – Anadhi Devane en yesu rajane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அநாதி தேவனே என் இயேசு ராஜனே PPT
Anadhi Devane en yesu rajane PPT

