Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் போதுமே வாழ்விலே

நீர் போதுமே வாழ்விலே
வேறென்ன வேண்டும் நிறைந்திட
நீர் போதுமே என் வாழ்விலே
வேறென்ன வேண்டும் நான் நிறைய!!

இயேசுவின் அன்பினை
பெற்றுக் கொண்டேன்,
அவர் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

மாறாத அன்பினை பகிர்ந்திடவே
என்னையே பயன்படுத்தும்
உம் மாறாத அன்பினை பகிர்ந்திடவே
என்னையே பயன்படுத்தும்

தினமும் உம்மோடு உறவாடவே,
வார்த்தையாய் என்னில் வாரும்

உமது வாழ்வையே பின்பற்றிட
நிதமும் பெலப்படுத்தும்
உமது வாழ்வையே பின்பற்றிட
நிதமும் பெலப்படுத்தும்

Sujin Lal – Neer pothume vazhvile Lyrics in English

Neer pothumae vaalvilae vaeraெnna vaenndum nirainthida neer pothumae en vaalvilae vaeraெnna vaenndum naan niraiya!! Yesuvin anpinai pettaுk konntaen, avar saatchiyaay vaalnthiduvaen maaraatha anpinai pakirnthidavae ennaiyae payanpaduththum um maaraatha anpinai pakirnthidavae ennaiyae payanpaduththum thinamum ummodu uravaadavae, vaarththaiyaay ennil vaarum umathu vaalvaiyae pinpattida nithamum pelappaduththum umathu vaalvaiyae pinpattida nithamum pelappaduththum

PowerPoint Presentation Slides for the song Sujin Lal – Neer pothume vazhvile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் போதுமே வாழ்விலே PPT
Neer pothume vazhvile PPT

அன்பினை நீர் போதுமே வாழ்விலே வேறென்ன மாறாத பகிர்ந்திடவே என்னையே பயன்படுத்தும் உமது வாழ்வையே பின்பற்றிட நிதமும் பெலப்படுத்தும் நிறைந்திட நிறைய இயேசுவின் பெற்றுக் கொண்டேன் English