Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சுமந்து காக்கும் இயேசுவிடம்

சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

அல்லேலுயா அல்லேலுயா – 2

 1.கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து – 2
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் – 2-சுமந்து

 2.ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்கு உண்டு – 2
பயப்படாதே சிறுமந்தையே (2)-சுமந்து

3.தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலைமுறை வரைக்கும் தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ

வியாதிகள் தமைகள் பறந்து விடும் – 2-சுமந்து

Sumanthu Kaakum Yesuvidam Lyrics in English

Sumanthu kaakkum Yesuvidam sumaikalai irakki vaiththiduvaeாm allaeluyaa allaeluyaa – 2  1.kannnnin mannipaeாl kaakkintar karuththaay nammaip paarkkintar kalukupaeாl sirakin mael vaiththu – 2 kaalamellaam nammai sumakkintar – 2-sumanthu  2.aayan aattaை sumappathu paeாl aanndavar nammai sumakkintar pasumpul maeychchal namakku unndu – 2 payappadaathae siraுmanthaiyae (2)-sumanthu 3.thaayin vayittil thaangiyavar thalaimurai varaikkum thaangiduvaar viduthalai keாduppavar Yesuvanteா viyaathikal thamaikal paranthu vidum – 2-sumanthu

PowerPoint Presentation Slides for the song Sumanthu Kaakum Yesuvidam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுமந்து காக்கும் இயேசுவிடம் PPT
Sumanthu Kaakum Yesuvidam PPT

சுமந்து அல்லேலுயா நம்மை காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகுபோல் சிறகின் வைத்து காலமெல்லாம் சுமக்கின்றார் ஆயன் ஆட்டை English