சுந்தர இரட்சகனே — எங்கள்
சொந்த சுதந்தரனே
எந்த நேரமுமே உந்தனை வேண்டியே
இந்தத் துதி நன்றியே
ராஜாதி ராஜா நீரே – எங்கள்
சாரோனின் ரோஜா நீரே,
வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே,
பாரே யெம்மையும் நீரே
சென்னி சிவந்துள்ளோனே – மாது
கன்னியில் பிறந்தோனே – பாவ
மன்னிப்பளிப்போனே விண்ணினில் சேர்ப்போனே
உன்னி எம்மைப் பார்ப்போனே
அதிசய மானவரே – நல்ல
ஆலோசனைக் கர்த்தரே,
வல்லமை தேவனே நித்திய பிதாவே
சமாதான பிரபுவே
Sundara Ratchaganae – Sunthara iratchagane – Engal Lyrics in English
sunthara iratchakanae — engal
sontha suthantharanae
entha naeramumae unthanai vaenntiyae
inthath thuthi nantiyae
raajaathi raajaa neerae - engal
saaronin rojaa neerae,
vaarae nentavarae valla thaevan neerae,
paarae yemmaiyum neerae
senni sivanthullonae - maathu
kanniyil piranthonae - paava
mannippalipponae vinnnninil serpponae
unni emmaip paarpponae
athisaya maanavarae - nalla
aalosanaik karththarae,
vallamai thaevanae niththiya pithaavae
samaathaana pirapuvae
PowerPoint Presentation Slides for the song Sundara Ratchaganae – Sunthara iratchagane – Engal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுந்தர இரட்சகனே — எங்கள் PPT
Sunthara iratchagane – Engal PPT

