சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ
வான தூதர் போற்றிடவே உண்மை
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே
காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி
காட்டு மடத்தில் உதித்ததென்ன ?
ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன்
விண்தல மீதிருந்தும்
நேசமுடன் பிள்ளை தந்தும் அந்த
நீதிமான் வங்கிஷம் ஆனதென்ன?
பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே
தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமி
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?
Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Lyrics in English
sunthara paraaparanae pari suththan
kiristhaenum niththiyanae
mainthanaip pirantheero suvaami
maangishaththil uruvaanneero
vaana thoothar pottidavae unnmai
vaalththi pukalnthu konntaenthidavae
kaanaththoni aetturuntha suvaami
kaattu madaththil uthiththathenna ?
aasai miku aapirakaam uru – vaakum mun
vinnthala meethirunthum
naesamudan pillai thanthum antha
neethimaan vangisham aanathenna?
pongu paava naasananae vinnnnor? – pottip
pukalnj simmasaananae
thangutharkidam illaiyo – suvaami
thaaparikka oru oor illaiyo ?
PowerPoint Presentation Slides for the song Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுந்தர பராபரனே பரி சுத்தன் PPT
Sundhara Paraparane PPT
Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Song Meaning
Sundara Paraparane Pari Sudtan
Christ is also eternal
Swami, you were born in Maidan
Formed in Mangisha
The heavenly messenger praises the truth
Congratulation and praise
Swami who has a good voice
What happened in the wild monastery?
Desire miku abraham uru – before becoming
Even on the planet
She gives birth to children with affection
What happened to Neetiman Banksham?
Pongu Bhava Nasanane Vinnore? - Appreciate
Throne of praise
No shelter - Swami
Don't you have a town?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English