Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த… ஆசாரிய தேவனே

பரிசுத்த… ஆசாரிய தேவனே
கிருபையால் என்னையும் மீட்டுக்கொண்டவரே

நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உங்க கிருபை மறைத்தது

அல்லேலூயா உங்க கிருபை மறைத்தது
அல்லேலூயா உங்க கிருபை மேலானது

நதிபோல் உம் கிருபை பாய்கின்றதே
என் பாவங்கள் கழுவி மீட்டீரே

என் குற்றங்களையும் என் அகரமங்களையும்
நீர் சுமந்தீரே

புயல் காற்றின் அலைகள் நடுவினிலே
திகில் என்னை சூழ்ந்தவேளையிலே

என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே

அல்லேலூயா ஓ ஓ ஓ ஓ
போற்றுவோம் அவரை துதித்து படுவோம்
அல்லேலூயா

கல்வாரி சிலுவை ரத்தத்தாலே
உம கிருபை ஈவை தந்தவரே

என் அக்கிரமத்துக்கு பாத்திரன் என்னை
ரட்சித்தீரே

என் பெலவீன நேரங்களிலே
என் பெலனாய் இருக்கும் தேவனே

என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே

உறைவிடமே மறைவிடமே
என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே

SWC24 Campers – Parisutha… asariya thevane Lyrics in English

parisuththa… aasaariya thaevanae
kirupaiyaal ennaiyum meettukkonndavarae

neer nallavarae sarva vallavarae
unga kirupai maraiththathu

allaelooyaa unga kirupai maraiththathu
allaelooyaa unga kirupai maelaanathu

nathipol um kirupai paaykintathae
en paavangal kaluvi meettirae

en kuttangalaiyum en akaramangalaiyum
neer sumantheerae

puyal kaattin alaikal naduvinilae
thikil ennai soolnthavaelaiyilae

en asthipaaramae en aasaariyarae
en nampikkaiyae

allaelooyaa o o o o
pottuvom avarai thuthiththu paduvom
allaelooyaa

kalvaari siluvai raththaththaalae
uma kirupai eevai thanthavarae

en akkiramaththukku paaththiran ennai
ratchiththeerae

en pelaveena naerangalilae
en pelanaay irukkum thaevanae

en asthipaaramae en aasaariyarae
en nampikkaiyae

uraividamae maraividamae
en asthipaaramae en aasaariyarae
en nampikkaiyae

PowerPoint Presentation Slides for the song SWC24 Campers – Parisutha… asariya thevane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த… ஆசாரிய தேவனே PPT
Parisutha… asariya thevane PPT

கிருபை அல்லேலூயா உங்க அஸ்திபாரமே ஆசாரியரே நம்பிக்கையே தேவனே நீர் மறைத்தது என்னை பரிசுத்த… ஆசாரிய கிருபையால் என்னையும் மீட்டுக்கொண்டவரே நல்லவரே சர்வ வல்லவரே English