Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாகமானீரோ இயேசு தற்பரா

பல்லவி

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி
தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ

சரணங்கள்

1. நித்திய ஜீவநதி நீரே யாயினும்
நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக

2. கடற்காளானின் கடும் காடியோ உமக்
கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக

3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட
ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக

4. தேவ வசன ஞான திவ்விய பாலில்
தேட்டமாய் நானும் என்றும் உண்டு பருக – தாக

5. உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள – தாக

தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara Lyrics in English

Pallavi thaakamaaneero Yesu tharparaa suvaami thaaranniyor mael kadun thaakamaaneero saranangal 1. Niththiya jeevanathi neerae yaayinum neesak kurusil naathaa thaakamaaneero – thaaka 2. Kadarkaalaanin kadum kaatiyo umak kaana paanamaam nalla karththanae thaevaa – thaaka 3. Paaviyati yaar ummil paasam vaiththida njaana thaakaththaal veku naattang konnteero – thaaka 4. Thaeva vasana njaana thivviya paalil thaettamaay naanum entum unndu paruka – thaaka 5. Unthan maamisam raththam pojana paanam enthan jeevanukkentum aettathaayk kolla – thaaka

PowerPoint Presentation Slides for the song தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாகமானீரோ இயேசு தற்பரா PPT
Thaagamaneero Yesu Tharpara PPT

தாக தாகமானீரோ ஞான பல்லவி இயேசு தற்பரா சுவாமி தாரணியோர் கடுந் சரணங்கள் நித்திய ஜீவநதி நீரே யாயினும் நீசக் குருசில் நாதா கடற்காளானின் கடும் English