Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே – 2

நீர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர்
கரடானவைகளைச் சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2

முந்தினத்தை நான் நினைப்பதில்லை
பூர்வமானத்தைச் சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்வீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார் – 2

திறக்கக் கூடாது அடைப்பவரே
அடைக்க கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே (எனக்கு)
திறந்த வாசலைத் தருபவரே – 2

Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2 Lyrics in English

thataikalai utaippavarae
enakku mun selkinteerae - 2

neer konalaanavaikalaich sevvaiyaakkuveer
karadaanavaikalaich samamaakkuveer
neer vennkala kathavukal utaiththeriveer
maraiththa pokkishangalai veliththaruveer - 2

munthinaththai naan ninaippathillai
poorvamaanaththaich sinthippathillai - 2
puthiyavaikal ennil thonta seyveer
vanaanthiraththil vali unndaakkuvaar - 2

thirakkak koodaathu ataippavarae
ataikka koodaathu thirappavarae - 2
thaaveethin thiravukol utaiyavarae (enakku)
thirantha vaasalaith tharupavarae - 2

PowerPoint Presentation Slides for the song Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தடைகளை உடைப்பவரே PPT
Thadaigalai Udaippavarae PPT

நீர் கூடாது தடைகளை உடைப்பவரே முன் செல்கின்றீரே கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர் கரடானவைகளைச் சமமாக்குவீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் முந்தினத்தை நினைப்பதில்லை English