Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேடிவந்த தெய்வம் இயேசு என்னை

 

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடிவந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடிவந்த தெய்வம் இயேசு
 
 
1.   பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவிபொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
 
 
2.   இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

Thaetivantha Theyvam Iyaesu Lyrics in English

  thaetivantha theyvam Yesu – ennai thaetivantha theyvam Yesu vaati ninta ennaiyae vaalavaiththida thaetivantha theyvam Yesu     1.   paaviyaaka iruntha en paavam pokkittar aavipolinthu ennaiyae thaavi annaiththittar anpae avarin peyaraam arulae avarin moliyaam irulae pokkum oliyaam     2.   Yesu ennil irukkiraar enna aanantham irulum puyalum varattumae ithayam kalangumo iraivaa Yesu thaevaa ithayam makilnthu paadum entum ummai naadum

PowerPoint Presentation Slides for the song Thaetivantha Theyvam Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேடிவந்த தெய்வம் இயேசு என்னை PPT
Thaetivantha Theyvam Iyaesu PPT

இயேசு தெய்வம் அவரின் தேடிவந்த என்னைதேடிவந்த இயேசுவாடி நின்ற என்னையே வாழவைத்திடதேடிவந்த பாவியாக பாவம் போக்கிட்டார்ஆவிபொழிந்து என்னையேதாவி அணைத்திட்டார்அன்பே பெயராம்அருளே மொழியாம்இருளே போக்கும் ஒளியாம் என்னில் English