Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேற்றரவாளனே என்னைத் தேடி

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே

1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே

2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே

3) பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
நீர் வாருமே – (2)

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi Lyrics in English

thaettaravaalanae ennaith thaeti vantheerae
thaettaravaalanae ennaith thaettum theyvamae

neer neruppaay varuveer
neer kaattaாy varuveer
neer akkiniyaay varuveer
neer anpaaka varuveer – (2) – thaettaravaalanae

1) kaattaாy vantheerae sengadal pilantheerae
geel kaattaாy vantheerae sengadal pilantheerae

neer neruppaay varuveer
neer kaattaாy varuveer
neer akkiniyaay varuveer
neer anpaaka varuveer – (2) – thaettaravaalanae

2) anpaay vantheerae ennai annaiththuk konnteerae
um karaththai neettiyae ennai serththuk konnteerae

neer neruppaay varuveer
neer kaattaாy varuveer
neer akkiniyaay varuveer
neer anpaaka varuveer – (2) – thaettaravaalanae

3) parisuththarae parisuththarae neer vaarumae
parisuththarae parisuththarae neer vaarumae
neer vaarumae – (2)

neer neruppaay varuveer
neer kaattaாy varuveer
neer akkiniyaay varuveer
neer anpaaka varuveer – (2) – thaettaravaalanae

PowerPoint Presentation Slides for the song தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேற்றரவாளனே என்னைத் தேடி PPT
Thaetraravaalanae Ennai Thaedi PPT

நீர் வருவீர் தேற்றரவாளனே காற்றாய் வந்தீரே நெருப்பாய் அக்கினியாய் அன்பாக பரிசுத்தரே வாருமே என்னைத் செங்கடல் பிளந்தீரே என்னை கொண்டீரே தேடி தேற்றும் தெய்வமே கீழ் English