Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தகப்பனே நல்ல தகப்பனே

Thagappanae Nalla Thagappanae
தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க

நன்றி உமக்கே நன்றி -3

2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க

நன்றி உமக்கே நன்றி -3

3. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க

நன்றி உமக்கே நன்றி -3

Thagappanae Nalla Thagappanae Lyrics in English

Thagappanae Nalla Thagappanae thakappanae nalla thakappanae ennai thaangidum nalla thakappanae1. Kurai ontum illai ennai niraivaaka nadaththureenga nanti solla vaarththai illai nalamaaka nadaththureengananti umakkae nanti -32. Eththanai nanmai neenga en vaalvil senjaீnga ethaik kanndu ennai neer ivvalavaay naesichchaீngananti umakkae nanti -33. Thakuthikku minji ennai nanmaiyaala nirappureenga uthavaatha enmael neer unnmaiyaaka irukkureengananti umakkae nanti -3

PowerPoint Presentation Slides for the song Thagappanae Nalla Thagappanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தகப்பனே நல்ல தகப்பனே PPT
Thagappanae Nalla Thagappanae PPT

Thagappanae Nalla Thagappanae Song Meaning

Thagappanae Nalla Thagappanae
Father is a good father
Good Father who bears me

1. There is nothing wrong, treat me to perfection
I have no words to thank you, take care

Thank you thank you -3

2. How much good you have done in my life
What made you love me so much?

Thank you thank you -3

3. Fill me with goodness beyond what I deserve
Be faithful to me who is helpless

Thank you thank you -3

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நன்றி தகப்பனே உமக்கே Thagappanae நல்ல இல்லை நீர் Nalla தாங்கிடும் குறை ஒன்றும் நிறைவாக நடத்துறீங்க சொல்ல வார்த்தை நலமாக நடத்துறீங்கநன்றி எத்தனை English