Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil

தகுவது தோனாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதவர்

வாடிப்போனோரை நாடி தான்சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்

அல்லேலு அல்லேலூயா -2

என் நிறம் மாறவே
தன் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

பல் கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒரு கால் விலகாது
மால்வரை சுமந்தார் -2

வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
“செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in English

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil

thakuvathu thonaathu aerkintavar
vallathu ethuventu naadaathavar

vaatipponorai naati thaansentu
mootichchirakinil kaappavar

allaelu allaelooyaa -2

en niram maaravae
than tharam thaalththinaar
en siram thaalththi paaduvaen allaelooyaa

pal kaal yaakkaiyil
en kaal thavariyum
oru kaal vilakaathu
maalvarai sumanthaar -2

vali tholai koduththaay
ulithanai ilanthaay ena
pali sollum maanthar mun
“seli” ena thathumpidum enthai

PowerPoint Presentation Slides for the song தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தகுவது தோனாது ஏற்கின்றவர் PPT
Thaguvadhu Thoanaadhu Yearkindavar PPT

கால் அல்லேலூயா Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் English