Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே x 2

Verse 1

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2

வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே x 2

Tham Kirubai Paerithallo Lyrics in English

Tham kirupai perithallo
En jeevanilum athae
Immattum kaaththathuvae
Innum thaevai kirupai thaarumae x 2

Verse 1

Thaalmaiyullavaridam thangiduthae kirupai x 2

Vaalnaalellaam athu pothumae
Sukamudan tham pelamudan
Sevai seyya kirupai thaarumae x 2

PowerPoint Presentation Slides for the song Tham Kirubai Paerithallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தம் கிருபை பெரிதல்லோ PPT
Tham Kirubai Paerithallo PPT

கிருபை x தம் தாருமே பெரிதல்லோ ஜீவனிலும் இம்மட்டும் காத்ததுவே தேவை Verse தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே வாழ்நாளெல்லாம் போதுமே சுகமுடன் பெலமுடன் சேவை செய்ய English