Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே 

நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே 

நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்..

Thanimaiyil Ummai Aaraadhikkindren Lyrics in English

Thanimaiyil ummai aaraathikkinten thannanthaniyaaka aaraathikkinten ellorum iruntha pothum aaraathiththaenae yaarum illaa vaelaiyilum aaraathippaenae annaalil tholarodu aaraathiththaenae innaalil thanimaramaay aaraathikkinten santhoshamaay irunthapothu aaraathiththaenae sukku nooraay utainthapothum aaraathippaenae  niraivaaka vaalnthapothu aaraathiththaenae nilaimaari vilunthapothum aaraathippaenae sukaththodu vaalnthapothu aaraathiththaenae sukaveenamaanapothum aaraathippaenae  nallavarae ummai aaraathikkinten nanti solli ummai aaraathikkinten aanndavarae ummai aaraathikkinten aaraுthalae ummai aaraathikkinten unnatharae ummai aaraathikkinten uyir ullavaraiyil ummai aaraathikkinten..

PowerPoint Presentation Slides for the song Thanimaiyil Ummai Aaraadhikkindren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் PPT
Thanimaiyil Ummai Aaraadhikkindren PPT

உம்மை ஆராதிப்பேனே வாழ்ந்தபோது தனிமையில் ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் English