🏠  Lyrics  Chords  Bible 

தந்தையே இவர்க்கு மன்னி PPT

1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று
சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை
எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே
உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா


Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி PowerPoint



தந்தையே இவர்க்கு மன்னி

தந்தையே இவர்க்கு மன்னி PPT

Download Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி Tamil PPT