Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தப்பு பண்ண மாட்டோம்

Thapu Pannamatom
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

Song Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்

Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம் Lyrics in English

Thapu Pannamatom thappu pannna maattaோm thanndanai vaanga maattaோm Schoolkku povom olungaay paadam patippom nantay } – 2Bible engal Guide athu kaattum paathai nadappom epaesiyar 6:1ai maranthu poka maattaோm maattaோm (3) poy solla maattaோm maattaோm (3) sanntai poda maattaோm maattaோm (3) ethirththu paesa maattaோm maattaோm (3) sinimaa paarkka maattaோm nadappom (2) geelppatinthu nadappomSong Theme : geelppatinthavarai vanthu paarungal

PowerPoint Presentation Slides for the song Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தப்பு பண்ண மாட்டோம் PPT
Thapu Pannamatom PPT

மாட்டோம் நடப்போம் Thapu Pannamatom தப்பு பண்ண தண்டனை வாங்க Schoolக்கு போவோம் ஒழுங்காய் பாடம் படிப்போம் நன்றாய் Bible எங்கள் Guide காட்டும் English