Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் ஆட்சி மலரட்டும்

இயேசுவின் ஆட்சி மலரட்டும்

தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி
புறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே
அறுவடை மிகுதி ஆளில்லையே – 2

   

1. இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி
எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி
சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்
அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி
 
இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்
மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2

 

2. இமயத்தில் துவங்கி குமரி வரையில்
இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்
சமயங்கள் பலவும் சகலமும் படைத்த
சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்
 
பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்
பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் – 2

    

3. ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்
வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்
காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்
கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்
 
அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
அவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2

Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi Lyrics in English

Yesuvin aatchi malarattum tharanniyil malarattum Yesuvin aatchi thalaimurai thalaimurai thodarattum meetchi purappadu nee thiruchSabai seyalpadu nee athi viraivae araுvatai mikuthi aalillaiyae – 2     1. Inthiya mannnnil ennnatta koti engaெngaோ alaikiraar iraivanaith thaeti sinthaiyil kalakkam manathinil mayakkam angangae thavikkiraar amaithiyaith naati   intha nilai neekkavaenndum vinthai oli eerkkavaenndum manthaikkul palaraich serkkavaenndum – 2   2. Imayaththil thuvangi kumari varaiyil immaanuvaelanai vanangidavaenndum samayangal palavum sakalamum pataiththa sarvaathi karththaraip panninthidavaenndum   paarathamae maaravaenndum paranaesuvaich seravaenndum Parisuththa aaviyin maari vaenndum – 2      3. Njaalaththil muluthum narseythi paravum vaelaithaan mutivin ataiyaalam thelivaay kaalaththai unarvom kadumaiyaay ulaippom karththarin varukai nerunguthae viraivaay   alaippin kural kaetkalaiyo avasaramum puriyalaiyo avakaasam mutinthathu kilampalaiyo – 2

PowerPoint Presentation Slides for the song Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் ஆட்சி மலரட்டும் PPT
Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi PPT

இயேசுவின் மலரட்டும் ஆட்சி தரணியில் ஆட்சிதலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சிபுறப்படு திருச்சபை செயல்படு அதி விரைவேஅறுவடை மிகுதி ஆளில்லையே இந்திய மண்ணில் எண்ணற்ற கோடிஎங்கெங்கோ அலைகிறார் English