Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

*காணிக்கை*
*பல்லவி*

தருவதன் பொருளை உலகினிலே
தினமும் சொல்லும் பலியினிலே
உம்மையே தருகின்ற இறைவா
என்னையே தருகின்றேன் உமக்கு -2

*சரணம்1*
எல்லோரும் ஒன்றாக உம் பாதம்
நன்றாக உறவாடும்
இந்நேரமே பலிபீடம்
நானும் வந்தேன்
என் வாழ்வை பலியாக்குவேன் -2
மாறாத அன்பாலே
எனை என்றும் கண்பாருமே -2

*சரணம் 2*
உலகோரும் இந்நாளே
உம் மீட்பைக் கண்ணாலே
பார்த்திடும் இந்நேரமே
உம் சித்தம் *நிறைவேற்றுவேன்*
பிறரன்புப் பணியாற்றுவேன்-2
தேயாத நிலவாகவே
எனை என்றும் நான் தருவேன் -2

Tharuvadhan Porulai – தருவதன் பொருளை Lyrics in English

Tharuvadhan porulai – tharuvathan porulai *kaannikkai* *pallavi* tharuvathan porulai ulakinilae thinamum sollum paliyinilae ummaiyae tharukinta iraivaa ennaiyae tharukinten umakku -2 *saranam1* ellorum ontaka um paatham nantaka uravaadum innaeramae palipeedam naanum vanthaen en vaalvai paliyaakkuvaen -2 maaraatha anpaalae enai entum kannpaarumae -2 *saranam 2* ulakorum innaalae um meetpaik kannnnaalae paarththidum innaeramae um siththam *niraivaettaுvaen* piraranpup panniyaattaுvaen-2 thaeyaatha nilavaakavae enai entum naan tharuvaen -2

PowerPoint Presentation Slides for the song Tharuvadhan Porulai – தருவதன் பொருளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருவதன் பொருளை PPT
Tharuvadhan Porulai PPT

உம் தருவதன் பொருளை சரணம் இந்நேரமே எனை Tharuvadhan porulai காணிக்கை பல்லவி உலகினிலே தினமும் சொல்லும் பலியினிலே உம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் English