1. தேவ தாசரே எழுந்து
போற்றிடுங்கள்!
வான சேனை மகிழ்ந்திட
போற்றிடுங்கள்!
மோட்சப் பிரயாணத்தில்
ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!
மெய்யா யுங்களுள்ளத்தில்
போற்றிடுங்கள்!
தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu PowerPoint
தேவ தாசரே எழுந்து-Deva
தேவ தாசரே எழுந்து-Deva PPT
Download தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Tamil PPT