தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. —( 2 )
பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1)
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)
– தத்தித் தாவும்
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)தத்தித் தாவும்
Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு Lyrics in English
thaththith thaavum manasu,
vaanam thodum vayasu,
vaalvil ellaam puthusu,
thanthathu en Yesu. —( 2 )
pelainatainthu kalukaip pola uyara uyara parakkiraen.
maanaip pola kuthiththu oti mathilkalai ellaam thaannduvaen. – – thaththith (1)
payamillai, thikilillai ummilae vaaluvaen uyirae (2)
– thaththith thaavum
payamillai, thikilillai ummilae vaaluvaen uyirae (2)thaththith thaavum
PowerPoint Presentation Slides for the song Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தத்தித் தாவும் மனசு PPT
Thathithavum Manasu PPT
Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு Song Meaning
Throbbing mind,
Sky touching age,
Everything in life is new,
My Jesus gave. —( 2 )
I fly high like an eagle.
I jump like a deer and jump over all the walls. – – Tatith (1)
No fear, no terror, I will live in you, life (2)
– Tatith Daum
No fear, no terror, I will live in You, O Life (2) Tatith Davum
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English