Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தத்தளிக்கும் ஏழை என்னை

1. தத்தளிக்கும் ஏழை என்னை
தற்காத்திடும் ஐயனே!
தொய்ந்து ஆடும் என் சிரசை
தாங்கப் பெலன் தாருமேன்!
நம்பி இதோ!
என்னைத் தத்தஞ் செய்கிறேன்

2. புசல் காற்றுச் சீறும் நாளில்
நம்பாமல் நான் திகைத்தேன்;
கண்ணால் காணாக் காட்சிகளில்,
உள்ளம் நிற்க ஜெபித்தேன்
நேச மீட்பா!
உம்மை நம்ப ஏவுமேன்

3. ஜெயம் பெறும் நம்பிக்கையை
என்னில் உயிர்ப்பியுமேன்;
போர் அகோர நாள் என்னண்டை
நீர் நிற்ப துணர்த்துமேன்;
தோல்வி காணா
நம்பிக்கையால் ஜெயிப்பேன்!

Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை Lyrics in English

1. thaththalikkum aelai ennai
tharkaaththidum aiyanae!
thoynthu aadum en sirasai
thaangap pelan thaarumaen!
nampi itho!
ennaith thaththanj seykiraen

2. pusal kaattuch seerum naalil
nampaamal naan thikaiththaen;
kannnnaal kaannaak kaatchikalil,
ullam nirka jepiththaen
naesa meetpaa!
ummai nampa aevumaen

3. jeyam perum nampikkaiyai
ennil uyirppiyumaen;
por akora naal ennanntai
neer nirpa thunarththumaen;
tholvi kaannaa
nampikkaiyaal jeyippaen!

PowerPoint Presentation Slides for the song Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தத்தளிக்கும் ஏழை என்னை PPT
Thaththalikkum Yealai Ennai PPT

English