Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாவீதின் திறவுகோலை உடையவரே

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே – 4

தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் – 2
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் – 2

நன்றி நன்றி –  4

ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் – 2
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே – 4

Keyboard Chords for Thaveedhin Thiravukolai

Thaveedhin Thiravukolai Udaiyavarae Lyrics in English

Thaaveethin thiravukolai utaiyavarae en munnae selpavarae thataikal ellaam neekkineerae thirantha vaasalaaneer – 2 nanti nanti Yesu raajaa samaathaana paliyaaneerae – 4 thairiyamaaka kirupaasanaththanntai nadanamaati piravaesikkinten – 2 um samookaththil aananthamae nanti solli thuthiththiduvaen – 2 nanti nanti –  4 sthoththiraththodum thuthikalodum um paatham panninthiduvaen – 2 iraththaththinaalae meetkappattaேn saththamittu aarpparippaen – 2 nanti nanti Yesu raajaa aattukkuttiyaanavarae – 4 Keyboard Chords for Thaveedhin Thiravukolai

PowerPoint Presentation Slides for the song Thaveedhin Thiravukolai Udaiyavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாவீதின் திறவுகோலை உடையவரே PPT
Thaveedhin Thiravukolai Udaiyavarae PPT

நன்றி இயேசு ராஜா உம் தாவீதின் திறவுகோலை உடையவரே முன்னே செல்பவரே தடைகள் நீக்கினீரே திறந்த வாசலானீர் சமாதான பலியானீரே தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி English