Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தயாபரரே என் தயாபரரே

தயாபரரே என் தயாபரரே
வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்
என்னை வனைந்திடும் மாற்றிடுமே

1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
என்னை தெரிந்து கொண்டீர்
உமக்காக நான் ஊழியம் செய்து
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ
வாழ்வின் அழுத்தங்களோ
அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே
உண்மை உள்ளவரே

Thayaapararae En Thayaapararae Lyrics in English

Thayaapararae en thayaapararae vaalkkaiyai umakku koduththu vittaேn um siththam pol ennai nadaththidumae ennai vanainthidum ennai maattidum ennai vanainthidum maattidumae 1. Thaayin karuvilae uruvaakum munnae ennai therinthu konnteer umakkaaka naan ooliyam seythu saatchiyaay vaalnthiduvaen 2. Thunpamo thuyaramo thunnaiyillaa naeramo vaalvin aluththangalo alaiththavar neerae jeyam tharuveerae unnmai ullavarae

PowerPoint Presentation Slides for the song Thayaapararae En Thayaapararae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தயாபரரே என் தயாபரரே PPT
Thayaapararae En Thayaapararae PPT

என்னை தயாபரரே வனைந்திடும் வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன் உம் சித்தம் நடத்திடுமே மாற்றிடும் மாற்றிடுமே தாயின் கருவிலே உருவாகும் முன்னே தெரிந்து கொண்டீர் English