Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா

தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தகப்பனை போல சுமந்தவரே
நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
மறவேன் உம்மை

இயேசையா -2
உம்மைப்போல் ஒரு
தெய்வம் இல்லை

1. உள்ளம் உடைந்து
அழுத போதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2

2. வியாதியிலே படுக்கும் போதெல்லம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர்
என் பரிகாரியானவரே -2

3.துன்ப துயர நேரத்தில் எல்லம்
என்னை ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே -2

Thayai pola Thetrineerae Lyrics in English

Thaayai pola thaettineerae nanti aiyaa thakappanai pola sumanthavarae nanti aiyaa en jeevanulla naalellaam maravaen ummai iyaesaiyaa -2 ummaippol oru theyvam illai 1. Ullam utainthu alutha pothellaam neer anpodu oti vantheerae en anpaana Dhevan neerae – 2 2. Viyaathiyilae padukkum pothellam ennai thookki eduththu kunamaakkineer en parikaariyaanavarae -2 3.thunpa thuyara naeraththil ellam ennai aatti thaetti aravannaiththeerae ennai thaettidum theyvam neerae -2

PowerPoint Presentation Slides for the song Thayai pola Thetrineerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா PPT
Thayai Pola Thetrineerae PPT

என்னை நன்றி தெய்வம் நீரே தாயை தேற்றிநீரே ஐயா தகப்பனை சுமந்தவரே ஐயா ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை இயேசையா உம்மைப்போல் இல்லை உள்ளம் English