Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேற்றிடும் என் ஆவியானவரே

தேற்றிடும் என் ஆவியானவரே
இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2
அக்கினியை போன்ற நாவுகள்
எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2

மாறுமே எல்லாம் மாறுமே
இல்லை என்பது இனியும் இல்லையே – 2

அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்

கவலைப்படுவதினால்
ஒன்றும் மாறாதே
பாரங்களை இறக்கி வைத்தேன்
உந்தன் பாதத்தில் – 2 – மாறுமே

எந்தன் நங்கூரம்
உமக்குள் இருக்கிறதே
உறுதியுடன் என்னை பிடித்தீர்
உந்தன் கரங்களினால் – 2 – மாறுமே

செயல்களிலே வல்லவரே
அதிசயங்கள் செய்பவரே – 4

அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்

Theatridum En Aaviyanavarae Lyrics in English

thaettidum en aaviyaanavarae
irangidum engal ullaththil - 2
akkiniyai ponta naavukal
engal meethu vanthamara vaenndukirom - 2

maarumae ellaam maarumae
illai enpathu iniyum illaiyae - 2

allaelooyaa allaelooyaa - 2 - thaettidum

kavalaippaduvathinaal
ontum maaraathae
paarangalai irakki vaiththaen
unthan paathaththil - 2 - maarumae

enthan nangaூram
umakkul irukkirathae
uruthiyudan ennai pitiththeer
unthan karangalinaal - 2 - maarumae

seyalkalilae vallavarae
athisayangal seypavarae - 4

allaelooyaa allaelooyaa - 2 - thaettidum

PowerPoint Presentation Slides for the song Theatridum En Aaviyanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேற்றிடும் என் ஆவியானவரே PPT
Theatridum En Aaviyanavarae PPT

மாறுமே அல்லேலூயா தேற்றிடும் எங்கள் உந்தன் ஆவியானவரே இறங்கிடும் உள்ளத்தில் அக்கினியை நாவுகள் வந்தமர வேண்டுகிறோம் இல்லை இனியும் இல்லையே கவலைப்படுவதினால் ஒன்றும் மாறாதே English