Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேடுவேன் அதிகாலை நேரமே

தேடுவேன் அதிகாலை நேரமே
நாடுவேன் என்றும் உந்தன் பாதமே
நாளெல்லாம் உம்மையே தேடுவேன்
கன்மலை உம்மையே நாடுவேன்

அல்லேலூயா
ஆராதிப்பேன் ஆரதிப்பேன்

கிருபை உள்ளவரே
தயவு நிறைந்தவரே
காலை தோறும் கிருபை
புதிதாக தானே நீர் பொழிகின்றீரே
மாலை புலம்பல்கள் எல்லாம்
களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்
அல்லேலூயா

இரக்கம் உள்ளவரே
உருக்கம் நிறைந்தவரே
உலகின் எல்லைகள் எங்கும்
உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே
சுவாசம் உள்ள வரைக்கும்
உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா

Theduven athikalai nerame Lyrics in English

Thaeduvaen athikaalai naeramae
Naaduvaen entum unthan paathamae
Naalellaam ummaiyae thaeduvaen
Kanmalai ummaiyae naaduvaen

Alleluya
Aaraathippaen aarathippaen

Kirupai ullavarae
Thayavu nirainthavarae
Kaalai thoraுm kirupai
Puthithaaka thaanae neer polikinteerae
Maalai pulampalkal ellaam
Kalippaaka maatti neer nadaththukinteer
Alleluya

Irakkam ullavarae
Urukkam nirainthavarae
Ulakin ellaikal engum
Umakkaaka saatchiyaay sentiduvaenae
Suvaasam ulla varaikkum
Ummaiyae naan paati aaraathippaen
Alleluya

PowerPoint Presentation Slides for the song Theduven athikalai nerame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேடுவேன் அதிகாலை நேரமே PPT
Theduven Athikalai Nerame PPT

உம்மையே தேடுவேன் ஆராதிப்பேன் உள்ளவரே நிறைந்தவரே நீர் அதிகாலை நேரமே நாடுவேன் உந்தன் பாதமே நாளெல்லாம் கன்மலை நாடுவேன்அல்லேலூயா ஆரதிப்பேன்கிருபை தயவு காலை தோறும் கிருபை English