Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே

தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே
தில் தில் தாரே நில் நாரே என மனசில் இயேசு வந்தாரே
என் கனவில் இயேசு வந்தாரே மனசில் இயேசு வந்தாரே
தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே
ஒரு லைட்னிங் ஏறி வந்தது போல என்னை தொட்டுச் சொன்றாரே

எங்கள் இயேசு வந்தாரே

ஏலே ஏலே எல்லாம் நமக்குத் தந்தாரே
ஏலே லாலே லாலாவே எல்லாம் நமக்குத் தந்தாரே
எங்கும் துணையாய் வந்தாரே
எவர்கீரீனாய் நின்றாரே
நினைச்சது எல்லாம் செய்து முடிக்கும்
பெலனை நமக்குத் தந்தாரே

தாராரே – தாரா நாரே….
என்னை ஆநநவ பண்ண மீட்பர் வந்தாரே
தாராரே .- தாரா ரே..
என்னை மனம் திரும்ப சொன்னாரே
ஏழை குடிலை தேடி நாடி
எங்க ராஸ்ரீ வந்தாரே

Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae Lyrics in English

Thil thil thaarae thilthaarae en kanavil Yesu vanthaarae thil thil thaarae nil naarae ena manasil Yesu vanthaarae en kanavil Yesu vanthaarae manasil Yesu vanthaarae thil thil thaarae thilthaarae en kanavil Yesu vanthaarae oru laitning aeri vanthathu pola ennai thottuch sontarae engal Yesu vanthaarae aelae aelae ellaam namakkuth thanthaarae aelae laalae laalaavae ellaam namakkuth thanthaarae engum thunnaiyaay vanthaarae evargeereenaay nintarae ninaichchathu ellaam seythu mutikkum pelanai namakkuth thanthaarae thaaraarae – thaaraa naarae…. Ennai aananava pannna meetpar vanthaarae thaaraarae .- thaaraa rae.. Ennai manam thirumpa sonnaarae aelai kutilai thaeti naati enga raasree vanthaarae

PowerPoint Presentation Slides for the song Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே PPT
Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae PPT

வந்தாரே தில் இயேசு தாரே கனவில் என்னை ஏலே நமக்குத் தந்தாரே தில்தாரே மனசில் தாராரே தாரா நில் நாரே லைட்னிங் ஏறி வந்தது தொட்டுச் English