Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திராட்சை செடியே இயேசு ராஜா

திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு

2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்

3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja Lyrics in English

Thiraatchaை setiyae Yesu raajaa ummodu innainthirukkum kilai naangal umakkaay padarukinta koti naangal thiraatchaை setiyae Yesu raajaa 1. Pasumpul maeychchalilae nadaththich selpavarae Parisuththamaanavarae – aiyaa ullamae makiluthaiyaa ummodu iruppathanaal kallam neenguthaiyaa – enakku 2. Kuyavan kaiyil ulla kalimannnaangal aenthi vanainthidumae aiyaa siththam pol uruvaakkum suththamaay urumaattam niththam um karaththil – naangal 3. Vaarththaiyil nilaiththirunthu thinamum kani kodukkum seedarkal naangal vaethaththai aenthukirom vaasiththu makilukintom thiyaanam seykintom – naangal

PowerPoint Presentation Slides for the song திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திராட்சை செடியே இயேசு ராஜா PPT
Thirachai Chediyae Yesu Raja PPT

நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு ஐயா இணைந்திருக்கும் கிளை உமக்காய் படருகின்ற கொடி பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே உள்ளமே மகிழுதையா English