Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திறப்பின் வாசலில் நின்றிருப்போரே

திறப்பின் வாசலில் நின்றிருப்போரே
திறமையாக யுத்தம் செய்வோம் (2)
இயேசுவின் போர் வீரராய்
இயேசுவின் சேனைகளாய்
இயேசுவின் சேனையாய் நிமிர்ந்து நிர்ப்போம்

பலவிதமாய் போராட்டம் உண்டு
நாம் அதனை கண்டு பயப்பட வேண்டாம் (2)
மரணத்தை ஜெயித்த இயேசு
நம்முடன் என்றும் இருக்கிறார் (2)

இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
நம் கரம் பிடித்து தாங்கிடுவாரே (2)
இஸ்ரவேலின் தேவன் அவர்
இன்றும் என்றும் காத்திடுவாரே (2)

Thirappin Vaasalil Nindrirupporae Lyrics in English

thirappin vaasalil nintirupporae
thiramaiyaaka yuththam seyvom (2)
Yesuvin por veeraraay
Yesuvin senaikalaay
Yesuvin senaiyaay nimirnthu nirppom

palavithamaay poraattam unndu
naam athanai kanndu payappada vaenndaam (2)
maranaththai jeyiththa Yesu
nammudan entum irukkiraar (2)

Yesu nam yuththangal nadaththuvaar
nam karam pitiththu thaangiduvaarae (2)
isravaelin thaevan avar
intum entum kaaththiduvaarae (2)

PowerPoint Presentation Slides for the song Thirappin Vaasalil Nindrirupporae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திறப்பின் வாசலில் நின்றிருப்போரே PPT
Thirappin Vaasalil Nindrirupporae PPT

இயேசுவின் இயேசு நம் திறப்பின் வாசலில் நின்றிருப்போரே திறமையாக யுத்தம் செய்வோம் போர் வீரராய் சேனைகளாய் சேனையாய் நிமிர்ந்து நிர்ப்போம் பலவிதமாய் போராட்டம் உண்டு அதனை English