Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?

2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா, வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்,
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்

3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய, கிறிஸ்து ஆளுவார்;
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி, வாருமே.

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க Lyrics in English

1. thiruchchapai kaaththirukka
ennaal, naathaa, varuveer?
ennaal thukka raa mutiya
pakal vitiyach seyveer?
nel vilainthu vaatippoka
arupporum kurainthaar;
saaththaan kollai vaiththuk kolla
kiristhu veennaayo maanndaar?

2. sishtikkellaam utta seythi
kodaakoti kaelaarae
yaarthaan kaetpaar solvaar inti?
naathaa, vaarththai eeyumae;
vaarththai eeyum suvisesha
thoni engum oliththum,
ellaath thaesaththaarum thivviya
meetpaik kaetka seythidum

3. neer therinthor eerukaalam
ontay serkkappaduvaar;
saaththaan kattappattup paavam
maaya, kiristhu aaluvaar;
pasi thaakam Nnovu saavum
kannnneer yaavum neengavae
thiruchchapai kaaththirukkum
Yesu svaami, vaarumae.

PowerPoint Presentation Slides for the song Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திருச்சபை காத்திருக்க PPT
Thiru Sabai Kaathiruka PPT

திருச்சபை எந்நாள் நாதா சாத்தான் கிறிஸ்து வார்த்தை காத்திருக்க வருவீர் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர் நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார் English