Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திருக்கரத்தால் தாங்கியென்னை

திருக்கரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசுவுண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமுகம்

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Thirukkarathal Thankiyennai Lyrics in English

Thirukkaraththaal thaangiyennai
Thirusiththam pol nadaththidumae
Kuyavan kaiyil kalimann naan
Anuthinam neer vanainthidumae

Um vasanam thiyaanikkaiyil
Ithayamathil aaraுthalae
Kaarirulil nadakkaiyilae
Theepamaaka vali nadaththum

Aalkadalil alaikalinaal
Asaiyum pothu en padakil
Aathma nannpar Yesuvunndu
Sernthiduvaen avar samukam

Avar namakkaay jeevan thanthu
Aliththanarae intha meetpu
Kannkalinaal kaannkiraேnae
Inpa kaanaan thaesamathai

PowerPoint Presentation Slides for the song Thirukkarathal Thankiyennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திருக்கரத்தால் தாங்கியென்னை PPT
Thirukkarathal Thankiyennai PPT

திருக்கரத்தால் தாங்கியென்னைதிருசித்தம் நடத்திடுமே குயவன் கையில் களிமண் அனுதினம் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் English