Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திரும்பிப் பாராதே

திரும்பிப் பாராதே சோதோமைத்
திரும்பிப் பாராதே

அனுபல்லவி

விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு
வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு

சரணங்கள்

சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர்
சந்தடி செய்யும் சீராட்டு
விந்தையான போரோட்டு மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு – திரு

செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ
செய்வதெல்லாம் முழுத் திருக்கு
பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன்
பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு

அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல
காசையினால் மெத்த தியங்கிறாய்
சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் வீண்
சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் – திரு

ஆண்டவர் யேசு சகாயமே உனக்
கடைக்கலம் ஐந்து காயம்
வேண்டிக் கொள்வது நேயம் கை
விடாதே இந்த உபாயம் – திரு

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே Lyrics in English

Thirumpip paaraathae sothomaith thirumpip paaraathae anupallavi virumpip paarththu loththin penndu veraுmupputh thoonn aanathaik kanndu – thiru saranangal santhaik koottum pommalaattu – maathar santhati seyyum seeraattu vinthaiyaana porottu manthai vaetikkai entu vittaோttu – thiru selvaththilae meththach serukku nee seyvathellaam muluth thirukku palvali neerottap perukku aen pannnukiraay intha muraுkku – thiru angum ingum suttith thayangiraay ula kaasaiyinaal meththa thiyangiraay sangadaththulpattu mayangiraay veenn sanndaalarodu aen muyangiraay – thiru aanndavar yaesu sakaayamae unak kataikkalam ainthu kaayam vaenntik kolvathu naeyam kai vidaathae intha upaayam – thiru

PowerPoint Presentation Slides for the song Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திரும்பிப் பாராதே PPT
Thirumbi Paarathae PPT

திரு திரும்பிப் பாராதே சோதோமைத் அனுபல்லவி விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு சரணங்கள் சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு மாதர் சந்தடி English